Tuesday, July 18, 2006

ப்ளாக்கர் தீர்வு

கோவி.கண்ணன் said...
//http://www.proxylord.com//
முதல்வரியில் இந்த இணைய தளத்தை கொடுத்திருந்தீர்கள் என்றால் தமிழ்மண முகப்பில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கடைசியில் போட்டிருப்பதால் தமிழ்மண முகப்பில்
தெரியாது. எதற்கும் பதிவை அழித்துவிட்டு மீண்டும் மாற்று தமிழ்மணத்தில் சேருங்கள்... மற்றபடி www.proxylord.com நன்றாக வேலை செய்கிறது.

நீங்கள் சொன்னதை சற்றே மாற்றி செய்துள்ளேன் கோவி ஒகேவா?...

:-))))

4 comments:

')) said...

குமரன் நன்றி... உடனடியாக செய்துவிட்டீர்களே... நன்றி

தமிழ்மணத்தில் இரண்டுநாட்களாக விறுவிறுப்பான பதிவுகள் வரவில்லை

:((((((

')) said...

என்ன கோவி இப்படி சொல்லிப்புட்டீக??

')) said...

குமரன், இது blogger.comஐயே பார்க்க முடியாதவர்களுக்கு நல்ல தீர்வு. proxylord வேகமாகவும் இருக்கிறது. பெனாத்தல் சுரேஷூக்கு தெரிவியுங்கள்.

')) said...

வெங்கட்ரமணி சொல்லீட்டேங்க...