Tuesday, April 18, 2006

டோண்டுவிற்கு ஒரு வேண்டுகோள்

"ஜாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்"

வலைப் பதிவாளர் சிவக்குமாருக்கு இந்த கருத்தை வழியுறுத்த முயன்றதற்காக என்னுடய வாழ்த்துக்கள்.

டோண்டு அவர்களின் அறுபதாம் ஆண்டு பதிவில் வாழ்த்து தெரிவதற்காக என்னுடய பதிவில் போலி டோண்டு ஆபாசமான வார்தைகளை பயன்படுத்தி பின்னூட்டம் இட்டு இருந்தார். அவ்வாறு ஆபாசமான வார்த்தைகளை பயன் படுத்தாமல் ஆரோக்கியமான பதிவாக வெளியிட்டுள்ளதர்காகவும் என்னுடய வாழ்த்துக்கள்.

என்னை இதை எழுத தூண்டியது டோண்டு அவர்கள் தங்களுக்கு அளித்த பின்னூட்டம்தான்.

"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"

இதோடு நிறுத்தி இருந்தாலும் பரவாயில்லை மேலும்

"இவ்வாறு கூறியது நடப்பதை வைத்துத்தான்"

என்று கூறி இருப்பது

திரு டோண்டு அவர்களின் நான் தான் உயர்ந்தவன் என் ஜாதிதான் உயர்ந்தது என்ற மனோபாவத்தைதான் காட்டுகிறது.

என்னை உண்மையாக புண் படுத்தியது என்னவெனில் இது போன்ற கருத்துக்கள் தமிழ்மணம் போன்ற ஒரு நல்ல முயற்சி நடந்து கொண்டிருக்கும் இடத்தில் கூறப் பட்டு இருப்பதுதான்.

இது போன்ற கருத்துக்கள் இந்த நல்ல முயற்சியை தவறான விசயங்களில் திசை திருப்பி விட்டு விடுகிறது.

பாருங்களேன் விவாதிக்க எவ்வளவோ தலைப்புகள் உள்ள நிலையில் நாம் இன்னும் ஜாதியைப் பற்றி விவாதித்து வருகிறோம்.

டோண்டு அவர்களே "பார்பன எதிர்ப்பு" என்று சொல்கிறீர்களே ஏன் பல ஜாதிகள் உள்ள நிலையிலும் "பார்பன எதிர்ப்பு" மட்டும் தோன்றியது என்று எண்ணுகிறீர்கள் உங்கள் வார்த்தைகளை படியுங்கள் உங்களுக்கே புரியும்.

"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"

இது போன்ற ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களின் ஆணவம்தான் தீண்டாமை, கோயிலுக்குள் அனுமதி மறுத்தல் போன்ற பல கொடுமையான விசயங்களுக்கு மூல காரணம் .

"பார்ப்பன எதிர்ப்பு" ஏனெனில் இது போன்ற கொடுமைகளுக்கு 90 சதவீதம் அவர்களே காரணமாக இருந்துதான்.

மேலும் அடக்கி ஒடுக்க பட்ட காரணங்களினால் மட்டுமேதான் சில காலம் முன் வரை சில கூறிப்பட்ட பிரிவினரே எல்லா இடங்களிலும் மேலே வர காரணமாக இருந்ததே ஒழிய வேறு காரணங்கள் இல்லை.

உதாரணமாக IIT எடுத்துக் கொள்ளுங்கள் நான் படிக்கும் காலங்களில் IITயில் சேர்வது எப்படி என்பது என்பது எனக்கு தெரியாது ஆனால் சில பிரிவை சேர்ந்தவர்களுக்கு இது போன்ற விசயங்கள் தெளிவாக தெரிந்து
இருந்ததால் அவர்களால் அதில் சுலபமாக நுழைய முடிந்தது.

ஆனால் இன்று மாறி வரும் காலம் விழிப்புணர்வு முன்பு இருந்ததை விட பல மடங்கு உள்ளது, இன்றைய நிலையில்

"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"

பார்பான்களாய் பிறந்தாலேயே அவர்கள் முன்னேறி விடுவார்கள் போன்ற ஆணவமான கருத்துக்கள் ஜாதி மதம் இல்லை என்று எண்ணும் என்னைப் போன்ற பலருடைய மனதை புண்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் ஒரு அருமையான முயற்சியான தமிழ்மணம் போன்றதை ஆரோக்கியமான விசயங்களில் இருந்து திசை திருப்பி விடுகிறது.

ஆகையால் தயை கூர்ந்து இது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

15 comments:

')) said...

செவிடன் காதில் சங்கு!

said...

ஜோ அவர்கள் சொல்வது சரி. டோண்டு என்ற விஷ மிருகம் ஒருபோதும் திருந்தாது!

said...

ஒரிஜினல் டோண்டுவை நாக்கைப் பிடுங்கும்படி நான்கு கேள்வி கேட்டதற்கு நன்றி.

(இப்படிக்கு,
போலி டோண்டு ரசிகர் மன்றம்- லண்டன் ப்ராஞ்ச்)

')) said...

உங்களது இப்பதிவை நீங்கள் என்னுடைய "சில வெளிப்படையான எண்ணங்கள்" என்னும் பதிவில் பின்னூட்டமாக இட்டிருந்தீர்கள். அதற்கான பதிலாக நான் அங்கு இட்டதை இங்கு பின்னூட்டமாக இடுகிறேன்.

"பார்பான்களாய் பிறந்தாலேயே அவர்கள் முன்னேறி விடுவார்கள் போன்ற ஆணவமான கருத்துக்கள் ..."

கண்டிப்பாக இதில் ஏதும் ஆணவம் இல்லை.

"பார்பான்களாய் பிறந்தாலேயே அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது போன்ற துவேஷம் நிறைந்த கருத்துக்களுக்கு எதிர்வினைதான் நான் கூறியது. இம்மாதிரி கருத்துக்களுக்கு பயந்து தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொண்ட பல சக பார்ப்பனர்களை எதிர்த்துத்தான் நான் மேலே கூறியது என்பதையும், இச்செய்தி அம்மாதிரி பார்ப்பனருக்கே, மற்றவருக்கில்லை என்பதையும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

எதிராளி சீண்டினால் சீற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

நான் கூறியது மேக்ரோ லெவலுக்காக, முக்கியமாக நான் குறிவைப்பவர்களுக்கு அது புரியும்.

நீங்கள் தயவு செய்து இதனால் பாதிக்கப்படாமல் இருக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நான் இங்கு மேலும் அதிகப்படியாகக் கூறுவது. இம்மாதிரியான எதிர்ப்புகள் அதற்கான என் மேலே குறிப்பிட்டது போன்ற எதிர்வினைகள் சமீபத்தில் 1963-லிருந்தே நடைபெற்று வந்திருக்கின்றன.

')) said...

டோண்டு அவர்களே நீங்கள் அவ்வாறு குறிப்பிட்ட சிலருக்கு கூற எண்ணியதை தமிழ்மணத்தில் ஏன் வெளியிட வேண்டும்?

அதோடு உங்களுடய நோக்கம் மிதவாத பிராமிணர்கள் அதை மிதவாததை கைவிட வேண்டும் என்பதா?

உங்களுடய கருத்துக்கள் ஜாதி மத பேதங்களை தூண்டுவதுதோடு மட்டும் அல்லாமல் பலருடய மனதை புண் படுத்துகிறது என்பதை உணருங்கள்.

என்னுடய ஆன்மீக குரு வேதாத்திரி மகரிஷி "பிறர் மனம் புண்படும் விதம் எண்ணம் கூட கொள்ள கூடாது என்று கூறியுள்ளார்" அவ்வாறு நடக்க இயலாவிடிலும் தமிழ்மணம் போன்ற ஒரு நல்ல முயற்சி நடக்கும் இடங்களில் பிறர் மணம் புண் படும் விதமாக வெளியிட வேண்டாம் என்று தயை கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.

')) said...

Anonymous அவர்களே

நான் உண்மை டோண்டு அவர்களைவிட போலி டோண்டை எதிர்க்கிறேன்

என் ஆன்மீக குரு கூறியது போல

"பிறர் மனம் புண்படும் விதம் எண்ணம் கூட கொள்ள கூடாது"

')) said...

////"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"///

இப்படி டோண்டு கூறி இருப்பாரேயானால் அது கண்டிக்கத்தக்கது.... பார்ப்பனர்களுக்கு மட்டும் ஏதோ சிறப்பு அறிவு இருப்பதாக நினைத்துக் கொண்டு கூறியதாக கூறியதாக தெரிகிறது... இது அறிவியலுக்கு எதிரானதாகும்....

')) said...

டோண்டு பதில்

குமரன் அவர்களே, நான் குறி வைக்கும் பார்ப்பனகள் தமிழ்மணத்தில்தான் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு எழுதுவது அதில் வந்துள்ளது.

நான் ஏதோ எங்கள் தற்காப்புக்காகக் கூறியதற்கெல்லாம் சிலிர்த்துக் கொண்டு வருகிறீர்களே, சந்திப்பு அவர்களின் பதிவில் http://santhipu.blogspot.com/2006/04/blog-post_13.html குமார் என்ற ஒருவர் பார்ப்பனர்களையெல்லாம் கொல்ல வேண்டும் என்று கூறிய போதோ, மற்ற இடங்களிலெல்லாம் அம்மாதிரி கருத்துக்கள் வந்தபோதோ நீங்கள் அதையெல்லாம் கண்டித்தது போலத் தெரியவில்லையே? ஏன் இந்த ஓரவஞ்சனை?

மற்றப்படி நான் கூறியத்கு கூறியதுதான். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைத் திரும்பப் பெறுவதற்கு நான் அர்ஜுனனோ ராமனோ அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

என் பதில்

எனக்கு ஓர வஞ்சனை எல்லாம் கிடையாது

நான் அந்த பதிவை கண்டிருந்தால் கண்டிப்பாக கண்டித்திருப்பேன்.

இப்பொழுது கூட என் பதிவின் பின்னூட்டத்தில் போலி டோண்டுவை கண்டித்திருக்கிறேன்

உலகை திருத்துவது என்னுடய எண்ணம் அல்ல

பிறருக்கு தீமை எண்ணுவது கூட பாவம் என்று கூறியுள்ளார் என் குரு.

நீங்கள் ஜாதி மத பேதத்தை ஒரு சீரிய முயற்சியான தமிழ் மணத்தில் கூட விட்டு வைக்காமல் பரப்பிக் கொண்டுள்ளீர்கள்.

நீங்கள் வயதில் பெரியவராக இருந்தாலும் எண்ணங்களில் சிறுமை கொண்டுள்ளீர்கள்

இதை உங்கள் மணம் புண்படுத்த சொல்ல கூறவில்லை.

உலகம் முன்னேறி விட்டது நீங்கள் நினைத்தாலும் ஜாதி வெறியை தூண்டிவிட இயலாது.

என்றாவது ஒரு நாள் நீங்கள் இங்கு செய்யும் தவறுகளை உணருவீர்கள்.

said...

//"பார்பான்களாய் பிறந்தாலேயே அவர்கள் முன்னேறி விடுவார்கள் போன்ற ஆணவமான கருத்துக்கள் ..."

கண்டிப்பாக இதில் ஏதும் ஆணவம் இல்லை.//

பார்ப்பான் முன்னேறுகிறான் என்பது சரியல்ல. மற்றவர்கள் முன்னேறவில்லையா?

//பார்பான்களாய் பிறந்தாலேயே அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது போன்ற துவேஷம் நிறைந்த கருத்துக்களுக்கு எதிர்வினைதான் நான் கூறியது.//

அடப்பாவி, பாப்பானை கொல்ல வேண்டும் என்று குமார் சொன்னது மூன்று நாளைக்கு முன்பு. நீ ்ஜாதியை வளர்க்க ஆரம்பித்தது வலைப்பதிவு செய்ய வந்த போதே! முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முடியாது.

//இம்மாதிரி கருத்துக்களுக்கு பயந்து தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொண்ட பல சக பார்ப்பனர்களை எதிர்த்துத்தான் நான் மேலே கூறியது என்பதையும், இச்செய்தி அம்மாதிரி பார்ப்பனருக்கே, மற்றவருக்கில்லை என்பதையும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.//

ஆமாம். அன்றைக்கு நீ பத்ரி,பாரா, அன்புடன்பாலா, நேசமுடன் வெங்கடேஷ் என பெயர் சொல்லி ஜாதியைக் காட்டிக் கொள்ளாத பார்ப்பனர்களை மற்றவர்களுடன் சண்டையிட அழைத்தாய்.

//எதிராளி சீண்டினால் சீற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.//

உன் வயதுக்கு ஏற்ற பேச்சா இது? அதனால்தான் போலி நொங்கு எடுக்கிறார்.ஒரே ஒ்ரு ராஜா பல அந்தப்புர ராணிகளை திருப்திப்படுத்த முடியாது, பெண்பிள்ளைகள் சுதந்திரமாக உடலுறவு கொள்ள வேண்டும் என்று எழுதிய கேனையந்தானே நீ?

//நான் கூறியது மேக்ரோ லெவலுக்காக, முக்கியமாக நான் குறிவைப்பவர்களுக்கு அது புரியும்.//

உன்னைக் கண்டு ஒருத்தனும் பயப்பட மாட்டான். நீ சும்மா கத்திண்டு இருக்க வேண்டியதுதான்,

//நான் இங்கு மேலும் அதிகப்படியாகக் கூறுவது. இம்மாதிரியான எதிர்ப்புகள் அதற்கான என் மேலே குறிப்பிட்டது போன்ற எதிர்வினைகள் சமீபத்தில் 1963-லிருந்தே நடைபெற்று வந்திருக்கின்றன.//

அது என்ன கணக்கு 1963? ராஜாஜியா? மறுபடியும் கெளம்பிட்டாண்டா!!!

said...

மதம் என்பது என்னைப் பொருத்தவரையில் இறைவனைச் சென்றடையும் மார்க்கம். அவரவர்களுக்குப் பிடித்த மார்க்கத்தினில் இறைவனைச் சென்றடைகிறார்கள். இந்துவும் இஸ்லாமும் கிறிஸ்துவர்களும் மற்ற மதத்தினரும் தமக்குப் பிடித்த வழிகளில் தத்தமது இறைவனிடம் செல்கின்றனர். நமக்குப் பிடித்த வழிகளில் நாம் இறைவனிடம் செல்வது தவறு ஆகாது. நம் மதம் குறித்த நல்ல கருத்துக்களை பரப்புவதில்கூட தவறு இல்லை. ஆனால் மற்ற மதங்களைக் கேவலமாக சித்தரித்தல் ஒருபோதும் கூடாது. இதுதான் மிகவும் தவறான செயல். நமக்குப் பிடிக்காதது மற்றவர்களுக்குப் பிடித்து இருக்கலாம். நம் பார்வையில் தவறு என்று நினைப்பது அடுத்தவர் பார்வையில் சரியாக இருக்க வாய்ப்புண்டு. எல்லோர் பார்வையிலும் சரியாகாவே எல்லாமும் தெரிந்தால் பின்னர் நீதிமன்றம் என்ற ஒன்று எதற்காக? எனவே நாம் சொல்ல வந்த கருத்தினை மிகவும் நல்ல வழியில் யார் மனதும் புண்படாதவாரு சொல்ல வேண்டும்.

நான் எழுதிய சில கருத்துக்களால் சிலர் புண்பட்டது உண்மை. அவ்வாறு புண்பட்டவர்கள் ஜாதியை வளர்த்த பிராமணர்கள். எந்த இஸ்லாமியராவது என்னால் பாதிக்கப் பட்டாரா? எந்த கிறிஸ்துவராவது என்மேல் கோபம் கொண்டிருப்பதாக உங்களால் சொல்ல முடியுமா? எந்த புத்த மதத்தினராவது என்னால் பாதிப்புக் குள்ளானார்களா? பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் பிராமனர்கள்.

எனது ஜாதி மட்டுமே இந்த உலகத்தில் பெரிய ஜாதி என்று மார்தட்டியவர்கள். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது விஞ்ஞான யுகம். 21ம் நூற்றாண்டு. நிலவிலும் சந்திரனிலும் செவ்வாயிலும் காலடி எடுத்து வைத்து வீடு கட்டலாமா, காலிமனை விற்பனை செய்யலாமா என ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது நான் அய்யங்கார் என்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் நான் பூணூல், குடுமி வைத்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்றும் டோண்டு சொன்னதும் அதற்கு பல பார்ப்பனர்களின் ஆதரவு பின்னூட்டமும் எங்களை சினம் கொள்ள வைத்தது. பல முறை நாங்களும் சொல்லிப் பார்த்தோம். சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளின் கடைசி முயற்சியாகத்தன் எங்கள் தாக்குதல் தீவிரமானதே தவிர எடுத்தவுடன் கவிழ்ப்பதற்கு நாங்கள் ஒன்றும் சிறு குழந்தை அல்ல!

இஸ்லாத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் தனித்தனியாக பிரியாமல் அனைவரும் ஒன்றாக இருந்து இஸ்லாமியம் பேணுகின்றனர். ஜியா என்றும் சன்னி என்றும் நமது நட்டைப் பொருத்தவரையில் சண்டை ஏற்பட்டதில்லை. அதேபோல கிறிஸ்துவர்களுக்குள்ளும் கத்தோலிக் என்றும் ப்ராட்டஸ்டண்டு எனவும் பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் அடித்துக் கொண்டு நான் பார்த்தது இல்லை.

ஆனால் இந்த இந்து மதத்தில் மட்டும் பார்ப்பனர்கள் மற்ற எல்லோரையும் தீண்டத்தகாதவர்கள் என்றும் பிறப்பால் நீ தாழ்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். பிறக்கும் குழந்தை தெய்வத்திற்கு சமமானது. எல்லாக் குழந்தையும் தெய்வ. அப்படி இருக்கும்போது தலித் வீட்டில் பிறக்கும் குழந்தையும் அய்யங்கார் வீட்டில் பிறக்கும் குழந்தையும் ஒன்றேதான். ஜாதியை அரசர்கள் காலத்தில் முதலில் அறிமுகப்படுத்தி தண்ணீர் ஊற்றி வளர்த்தது ஆரியர்களாக வந்த பார்ப்பனர்கள்தான். இதனை பலரும் எழுதி உள்ளனர். வரலாற்றில் தகுந்த சான்றுகள் உண்டு. ஜாதியை வளர்த்தவர்கள் தலித்தோ தாழ்த்தப்பட்டவரோ இல்லை.

இங்கே டோண்டு என்ற பெயரில் எழுதும் கிழ மிருகத்துக்கு சோ என்ற பார்ப்பன பத்திரிக்கையாளனைப் பிடிக்குமாம். சோ பற்றி முத்து(தமிழினி) முதல் தங்கமணி, கறுப்பு வரை எழுதி இருக்கின்றனர். டோண்டுவுக்கு ராஜாஜியை ரொம்பப் பிடிக்குமாம். ராஜாஜியின் குலக்கல்விமுறை பெரும் கண்டனத்துக்கு உள்ளானதை பல தோழர்களும் அறிவீர்கள்.

டோண்டுவுக்கு இஸ்ரேல் பிடிக்குமாம். அதனால் பாலஸ்தீனத்தை வெறுக்கிறாராம். ஏன் இஸ்ரேலைப் பிடிக்கிறது என்று கேட்பவர்களுக்கு தகுந்த பதில் இல்லை. பாலஸ்தீனம் இஸ்லாமிய நாடு என்ற ஒரே ஒரு விஷயத்தினால் மட்டுமே டோண்டுவுக்கு இஸ்ரேலைப் பிடித்து இருக்கிறது! தவிர டோண்டு போன்ற பல பார்ப்பனர்களுக்கும் அமெரிக்காவைப் பிடித்து இருப்பதும் ஒரு காரணம். இஸ்ரேல் அமெரிக்காவின் நண்பன் என்பதால் இவருக்கு இஸ்ரேலைப் பிடித்து இருக்கிறது.

இந்திய நாட்டில் படித்து தேறி அமெரிக்காவில் பணிபுரிந்து காசை மூட்டை கட்டுவது என்பது பல பார்ப்பனர்களின் வாடிக்கை. சோறு போடும் நாடு என்பதால் அவர்களுக்கு இந்தியாவைவிட அமெரிக்காவைப் பிடித்து இருக்கிறது. இனிமேல் அவர்கள் அமெரிக்கா என் தாய்நாடு என்று சொல்லிக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! வந்தேறிகுடிகளான ஆரியர்கள் காசுக்காக எதையும் செய்யும் மிருகங்கள். அமெரிக்காவில் வேலை, வசதி என்றால் தம் தாய்நாட்டுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதுதான் உண்மை.

')) said...

போலி டோண்டு அவர்களே உங்கள் எண்ணம் உயர்வாக இருக்கலாம் இருப்பினும் தங்களுடய வழிமுறை மிகவும் தவறாக உள்ளது என்பதை கண்டிப்பாக சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நான் பிராமணண் அல்ல. என்னுடய பதிவில் நீங்கள் ஆபாசமாக பின்னூட்டம் இட்டது எந்த வகையில் நியாயம் ஆகும். நான் டோண்டுவை எந்த அளவு எதிர்கிறேனோ அதை விட அதிகமாக நீங்கள் கையாளும் வழிமுறைகளை எதிர்க்கிறேன் ஏனெனில் நீங்கள் கையாளும் முறைகளால் டோண்டு அவர்களுக்கு அனுதாபம்தான் பலரிடம் உண்டாகிறது. மேலும் நீங்கள் கையாளும் முறை மிக மிக தவறு.

நீங்கள் எல்லா பிராமிணர்களும் கெட்டவர்கள் என்று கூறுவதையும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது என் நண்பர்களில் பலர் பிராமிணர் அவர்கள் அனைவரும் ஜாதி வெறி கொண்டவர்கள் அல்ல.

நான் பிறர் மனம் புண்படாமல் என்னுடய கருத்து சொல்லவே முயற்சி செய்வேன்.

அதை அவர்கள் ஏற்காவிடிலும் அவர்கள் மனம் புண் படும் விதம் எழுத மாட்டேன்.

said...

குமரன்,

பல பார்ப்பன அனுதாபிகள் வயது முதிர்ந்த கிழம் என்பதாலும் நமது ஜாதி என்பதாலும் டோண்டுவுக்கு பின்னூட்டி அதனை தூபம்போட்டு கிளப்பிவிட்டார்கள். அவர்கள் டோண்டுவுக்கு பின்னூட்டியதால் முதலில் நான் கோபம் கொள்ள வில்லை. ஆனால் அவர்களின் பின்னூட்டங்களைக் கண்டபின் ஆகா நமக்கும் ஆதரவு பலமாக இருக்கிறதே என்று நம்பி அவர்கள் கொடுத்த தைரியத்தில்தான் இந்த டோண்டு எனும் கிழ மிருகம் மென்மேலும் குதித்தது. பிறரின் பின்னூட்டங்களே இந்த ஜாதி வெறியருக்கு டானிக்போல ஆனது.

அதனாலேயே அந்த வெறியருக்கு பின்னூட்டியவர்களை எதிர்த்தேன். அப்படி எதிர்த்த வகையில் உங்களையும் நான் சினம் கொண்டிருந்தால் மிகவும் வருந்துகிறேன். புத்தாண்டில் இருந்து எனது நடவடிக்கைகளில் மாறுதல் இருக்கிறது. இது யாருக்கும் பயந்து எடுத்த முடிவு அல்ல. மென்பொருளில் ஊறித் திளைத்தவன் நான்.

என்னுடைய பல கருத்துக்களை அச்சு ஊடகங்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் இணையங்களுக்கும் இப்போது அனுப்பத் தொடங்கி இருக்கிறேன். சில பத்திரிக்கைகள் என்னை அணுகி பேட்டி கேட்டு இருக்கின்றனர். அவர்களுக்கும் பேட்டி தருவேன். ஜாதி மற்றும் மதம் என்ற போர்வையில் மனிதர்களை மூடர்களாக்க நினைக்கும் பார்ப்பனர்களை உலகுக்கு தோலுரித்துக் காட்டுவேன்.

நான் எல்லா பிராமனர்களும் கெட்டவர்கள் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. டோண்டு மற்றும் அதனோடு கூடிய சென்னைப் பார்ப்பனர்களான பத்ரி, பாரா, மாயவரத்தான் ரமேஷ்குமார், அன்புடன்பாலா, உருப்படாத நாராயணன், கிச்சு, எஸ்கே, இரா.முருகன், நேசமுடன் வெங்கடேஷ், ஐகாரஸ் பிரகாஷ், அருண்வைத்யநாதன், சீமாச்சு, ஹரிகிருஷ்ணன் என வெறிபிடித்த ஒருசில பார்ப்பனர்களை மட்டுமே எதிர்க்கிறேன் என்பதை மீண்டும் உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன்.

நானும் பிறர் புண்படாதவாறுதான் எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த வெறியர்களின் நடவடிக்கை தாங்கமுடியாமல் போனதும் மாயவரத்தான் ரமேஷ்குமார் அசிங்கமாக திட்டியதை எதிர்கொள்ளவுமே அந்த வழியினை நான் தேர்ந்தெடுத்தேன். இப்போது நிலைமை சீராகி இருக்கிறது. பார்க்கலாம் பார்ப்பனர்களின் அடுத்த நடவடிக்கை என்னவென்று.

')) said...

இந்தப் பதிவுக்கும் அதற்கு வந்த பின்னூட்டங்களுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

')) said...
This comment has been removed by a blog administrator.
said...

இப்போதெல்லாம் எதுக்கெடுதாலும் போலி....அப்பப்பா...தாங்க முடியலடா சாமீ...